Posted on

…. அன்று….. கிழமை அவுஸ்திரேலியாவின் ….. மாநிலத்தில் உள்ள நகரில் தமிழீழ அரசியல் துறையினரால் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.

அவுஸ்திரேலியாவின் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் திரு. …. அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பு அக வணக்கத்துடன் ஆரம்பமாகியது.

சந்திப்பின் போது அரசியல் துறையின் தொடர் பயணமும் அதன் தேவையும் மேலும் அரசியல் துறையின் தற்போதைய நிர்வாகப் பொறிமுறை பற்றி தெளிவுபடுத்தப்பட்டது.

தொடர்ந்தது நடந்த கலந்துரையாடலின் போது, சந்திப்பில் கலந்து கொண்டிருந்த தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் உறவுகளின் கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டது. இதில் குறிப்பாக தேசியம் சார்ந்து இயங்கும் கட்டமைப்புகளுடனான உறவு பற்றியும் அவர்களுக்கான ஒத்துழைப்பு பற்றியும் விரிவாக உரையாடப்பட்டது. இச்சந்தில் தமிழீழ அரசியல் துறையின் அவுஸ்திரேலியா நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் தேசிய செயற்பாட்டாளர்கள், உறவுகள் மட்டுமல்லாது, தமிழக உறவுகளும் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *